Friday, May 23, 2008

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா சந்திப்பின் சாயம் வெளுத்தால் தமிழ்மணி

நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.குறிப்பாக இந்துவெறி பாசிச நடவடிக்கைகள், எமது அமைப்பின் தோழர்களால் தொடர்ந்து மக்கள் மத்தியில் திரைகிழிக்கப்பட்டு, தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.இவ்வாறான எமது நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ளத் திராணியற்ற இந்துவெறி பாசிஸ்டுகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் நம்மை இழிவுபடுத்தும் நோக்கில், கம்யூனிசத்தை அவதூறு செய்து வருகின்றனர்.இணையத்தில் வெகுவாக ஆக்கிரமித்திருந்த இந்துவெறிக் கும்பலின் மிச்ச சொச்சங்களான, அரவிந்தன் நீலகண்டன், அதியமான், ஜடாயு போன்ற அம்பிகளும், அமெரிக்க பூட்ஸ் நக்கி 'டாலர்'செல்வனும் கூட்டாக இணைந்து தமிழ்மணி என்ற பெயருக்குள் ஒளிந்துகொண்டு இங்கே கம்யூனிச அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்.கம்யூனிஸ்டுகளையும் திராவிட இயக்கத்தோழர்களையும் மோதவிடும் நோக்கில் பலமுறை இவர்கள் எழுதிவந்தனர். இவர்களின் இத்தகைய சதிவேலைகளை சம்பூகன் என்ற தோழர், அவர்களின் வார்த்தைகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்து, இது மேற்கண்ட பார்ப்பனக் கும்பலின் சதிவேலைதான் என்று தெளிவாக அம்பலப்படுத்திவிட்டார்.அதற்கு பதில் சொல்லப் பயந்து, பதுங்கி இணையத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்த இந்த அம்பிகள், நேபாள மக்கள் எழுச்சியின் விளைவாக நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மைபெற்று, அங்கிருந்த இந்துராச்சியத்தை அடித்து வீழ்த்தியதன் விளைவை பொறுக்கமாட்டாமல், தமது அவதூறு கருத்துக்களை மீண்டும் அள்ளித் தெளிக்க இங்கே ப்ரசன்னமாகியிருக்கின்றனர்.அவர்கள் தம்மை பொதுவாக கம்யூனிச எதிரி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டாலும், அவர்களுடைய நிரந்தர இலக்கு நாம் தான் என்பது அவர்களுடைய தொடர் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களை ஆதரித்த இவர்கள், இப்போது போலிகம்யூனிஸ்டு முகாமைச் சேர்ந்த சந்திப்புடன் கரம் கோர்த்திருக்கிறார்கள். மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து கம்யூனிச ஆசான்களையும் வசைமாறி பொழிந்து இழிவுபடுத்தியதுமில்லாமல், நமது தோழர்களையும் அமைப்பையும் வெளிப்படையாக கொச்சைப்படுத்திவந்த இவர்களுக்கு, சி.பி.எம். என்ற போலி கம்யூனிஸ்டு கட்சி மிகவும் உகந்ததாம். அக்கட்சியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவருகின்றனவாம். இதிலிருந்தே இவர்கள் எந்த அடிப்படையிலானவர்கள் என்பது தெளிவாக விளங்கும். போலிகளின் அடையாளத்தை இதைவிட யாரும் தெளிவாக அம்பலப்படுத்திவிட முடியாது. இவர்கள் கரம் கோர்த்து செயல்படுவதுதான், நாமும் நம்முடைய பாதையும் சரியானது என்பதை உரக்கச் சொல்லும் சான்றுகள். இவ்வளவு சொல்லியும், "அப்படியெல்லாம் கிடையாது, எமது சந்திப்பு அவர்களும், அவர் சார்ந்த இயக்கமும்! சொக்கத் தங்கம்" என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் உம்முடைய சொக்கத் தங்கம் இன்றுவரை தமிழ்மணியின் தொடர்ச்சியான கம்யூனிச அவதூறுகளுக்கு ஒரு எழுத்தில் கூட பதில் சொல்லாதது ஏன்?சி.பி.எம்.மை ஆதரித்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, கம்யூனிச ஆசான்களை இரண்டு பக்கத்துக்கு வசைபாடினால் நம்ம சந்திப்புக்கும் அவருடைய கட்சிக்கும் எதுவுமே உரைக்காதா?இதுவரை எமது பல கேள்விகளுக்கு பதில் சொல்லாத சந்திப்புக்கு இன்னுமொரு கேள்வியை இதன் வாயிலாக வைக்கலாமென்று நினைக்கிறேன்."நன்றாக உபசரித்து விதம்விதமான பலகாரங்களுடன் விருந்து பரிமாறிவிட்டு இலையின் ஓரத்தில் ஒருதுளி பீயை வெச்சா சாப்புடுவியா?" என்று கிராமத்தில் சொரனையை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லாடல் உண்டு. நான் அதுபோல சந்திப்பைக் கேட்கமாட்டேன். இந்த தமிழ்மணி கும்பல் நம்ம சந்திப்புக்கு விருந்து உபசரிக்கும் முறை இதற்கு நேரெதிரானது அல்லவா?அதனால், "இலை முழுவதும் பீயையும் எருமைச் சாணியையும் வைத்துவிட்டு அவற்றுக் கிடையில் ஒரு துண்டு (சி.பி.எம். பாராட்டு என்ற) திருநெல்வேலி அல்வாவை வைத்தால், அதை ஏற்றுக்கொள்வீரா???" சந்திப்பு அவர்களே, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்க்கிறோம். இதற்கு மேலும் உமது சொரனையற்ற தன்மை தொடருமேயானால் என்ன செய்வது என்பதை வாசகரின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

ஏகலைவன்.

2 comments:

ஏகலைவன் said...

கீழ்கண்ட எனது பின்னூட்டம் தோழர் சூரியனின் தளத்தில் பதிவிட்டிருந்தது. அதனை இங்கேயும் பதிவிடலாம் என்று கருதித்தான் இதனை இங்கே பதிந்திருக்கிறேன் தோழர்.

தோழமையுடன்,
ஏகலைவன்.


*************************************
மிகவும் அருமையான பதிவு தோழர்.

இருப்பினும், தோழர் அசுரனால் 'எருமைத்தோலன்' என்று அழைக்கப்பட்ட இணையக் கோமாளி சந்திப்பு என்கிற செல்வப் பெருமாளுக்கு இது நிச்சயமாக உரைக்காது என்றுதான் நினைக்கிறேன்.

நாம் ஏற்கெனவே வைத்த பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற இந்த சிபிஎம் துரோகி செல்வப்பெருமாள், "சரி எங்களுக்குப் பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, தமிழ்மணி என்ற பெயரில் எழுதிவரும் பார்ப்பனக் கும்பல் கம்யூனிசத்தையும் அதன் ஆசான்களையும் கேவலப்படுத்தி எழுதிவருகிறானே, அவனுக்காவது போயி பதில் சொல்லுடா"ன்னு ஒரு கோரிக்கையை இந்த சந்திப்புவுக்கு நான் வைத்திருந்தேன்.

அதற்கு தமிழ்மணியின் மூலமாகவே நமக்குக் கண்டன பதிலை எழுதவைத்து அதையும் தனது தளத்திலேயே பதிவிட்டான் இந்தத் துரோகி.

கம்யூனிசத்தை இழிவுபடுத்தி அவதூறு செய்யும் பார்ப்பனக் கும்பலுடன் சிறிதும் வெட்கமோ சொரனையோ எதுவுமின்றி, உறவு கொள்ளத் துடிக்கும் இந்த எருமைத்தோலன், நக்சல்பாரிகளை ஆதரித்தோ அல்லது எதிர்க்காமலோ ஏதாவது ஒரு கட்டுரையோ அல்லது செய்தியோ வந்தால் உடனே அலறியடித்துக் கொண்டு வந்து அம்மனமாகக் கூப்பாடு போடுவது வழக்கமாகிவிட்டது.

தோழர் அருள் எழிலன் அவர்கள் எழுதியிருந்த இந்தக்(http://athirai.blogspot.com/2008/05/blog-post.html) கட்டுரைக்குப் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று அ. அன்வர் உசேன் என்பவர் தீதீதீதீக்கதிர் என்ற புஸ்வானத்தில் சில அவதூறுகளை அள்ளிவிட்டிருக்கிறான். அதுபோதாதா நம்மக் கோமாளிக்கு உடனே அதை எடுத்து தமது வலைதளத்தில் 'புரட்சியாளர்களா?, சீர்குலைவாளர்களா?' என்கிற தலைப்பிட்டு ஒரு கட்டுரையினைப் போட்டிருக்கிறான். அதற்கான சுட்டி (http://santhipu.blogspot.com/2008/05/blog-post_31.html).

"நக்சல்பாரிகள் தான் எமது ஜென்ம விரோதிகள்" என்று பிரகடனம் செய்து கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன மதவெறிக்கும்பல் கூட இந்த அளவுக்கு வரிந்துகட்டிக் கொண்டு அவதூறுகளைப் பரப்புவதில்லை.

சல்வாஜூடுமை ஆதரித்தும் அதற்கெதிராக புரட்சியாளர்களை அவமதித்தும் எழுதும் இந்தத் துரோகக் கும்பலை இனித் தொடர்ந்து திரைகிழித்து எழுத வேண்டும் தோழர்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

Unknown said...

கீழே உள்ள பின்னூட்டம் சந்திப்பின் பதிவில் இடப்பட்டுள்ளது.

http://santhipu.blogspot.com/2008/05/blog-post_31.html

@@@@
////இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகள் மக்களிடையே கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனை இடதுசாரிப்பாதையில் கொண்டு சென்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயல்கிறது.//

இந்தியாவில் அமலப்படுத்தப்பட்டு வரும் நாசகர பொருளாதார கொள்கைகளை அப்படியே கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் அமல்படுத்துவது எந்த பாதை என்று விளக்கினால் சிறப்பாக இருக்கும்.

மேலும் இந்த பொருளாதார கொள்கைகளினால் ஏற்படும் மக்களின் வெறுப்பை இடது சாரி பாதையில் திருப்புவதைத்தான் நந்திகிராம், சிங்கூரில் செய்தீர்களா என்பதையும் விளக்க வேண்டும்.

பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியடைந்த பின்பும் கூட அதே நாசகர பொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதை நாங்கள் செய்வோம் என்று CPM தலைவர்கள் சொல்லி வருவதுதான் இடதுசாரி பாதையா என்றும் விளக்க வேண்டும்.
@@@@