Tuesday, May 6, 2008

மவுன சாமியார் சந்திப்பு.

தோழரே,
இதுவரை, குறைந்தது 6முறைகளுக்கும் மேலாக கீழ்கண்ட ஒரே விசயத்தை பதிலலிக்க வலியுறுத்தி நான் சந்திப்புக்கு ரிமைண்டர்கள் கொடுத்திருக்கிறேன். அந்த என்னுடைய பின்னூட்டங்களை பதிப்பிக்காதது மட்டுமின்றி, கட்டபொம்மன் அவர்களின் கேள்விக்கு இதுவரை சந்திப்பு பதிலலிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
ஏகலைவன்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.
கட்டபொம்மன்.

மேற்கண்ட இந்தக் கேள்விக்கு உங்களை பதிலலிக்கச்சொல்லி பலமுறை நானும் பின்னூட்டமிட்டுவிட்டேன். இதுவரை நீங்கள் அந்த பின்னூட்டங்களை பதிப்பிக்காதது மட்டுமில்லாமல், பதிலும் சொல்லாதது உமது சந்தர்ப்பவாத போலித்தனத்தின் நிஜமுகத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.))))இப்படி பல ரிமைண்டர் நான் கொடுத்துவிட்டேன். அவற்றையெல்லாம் முறையாக பதிப்பிக்காவிட்டாலும்கூட பரவாயில்லை, கட்டபொம்மன் வைத்த இந்தக் கேள்விக்கு உமது பதில் எங்கே சந்திப்பு?

8 comments:

Anonymous said...

சுத்த சுயம்பர பரிசுத்த சந்திப்பு அவர்க்ளே இந்த பிளாக் திறந்த பொழுது இதை ஏதோ மிகப் பெரிய ஜனனாயகவாதி போல வரவேற்றாயே இப்ப எங்க போச்சு வீர காம்ரேட் உங்க ஜனனாயகம், நீங்க உண்மையான நேர்மையான கம்யூனிஸ்டு என்பதெல்லாம் அடுத்து முதல்ல இந்த கேள்விக்கு பதில் சொல்லிட்டு அடுத்து பதிவு போடுரவன் மானமுள்ள மனிதன், அடுத்து நீங்க கம்யூனிஸ்டா என்பது பற்றி விவாதிப்போம்.

இதையும் உங்கள் பதிவில் போடுவேன் இதையும் போடலேன்னு வச்சுக்கோங்கோ நன்னா கேப்பேன். . .

ஏகலைவன் said...
This comment has been removed by a blog administrator.
விடுதலை said...

வார்த்தை பொறுக்கி கும்பலுக்கு கம்யூனிஸ்ட்டுகளாக காட்டிக்கொண்டு பண்னாட்டு நிறுனங்களின் கைகூலியாக செயல்படும் அமைப்பு என்று மக்கள் போர்படை குழு உங்கள் முகத்தில் மூத்திரத்தை பெய்தாலும் அமெரிக்க நாய்களின் எலும்பு துண்டுகளுக்கு விசுவாசமாய் இந்தியாவில் இருக்கின்ற மக்களின் மனதில் கம்யூனிச கருத்துகளை பரப்பாமல் பார்த்து கொள்ளும் வேலை வெ வ்வேறு இடங்களில் உள்ள வார்த்தைகளை பொறுக்கி மார்க்ஸ் ,ஏங்கல்ஸ் ,லெனின் ஸ்டாலின் பெயர்களைபோட்டு வார்த்தை பொறுக்கி வேலை செய்கிற கூட்டி குடுக்கிற பசங்களா எமர்ஜென்சில் பி.ஆர் இன்னா செஞ்சாறு அவறு அப்ப கூடுவாஞ்சேரி பஸ்டாப்புல உங்க மூஞ்சிமேலே காரி துப்புனாறு போதுமா.
சந்திப்பு அவர்களே நீங்கள் அரசுரன் ஏகலைவன் வகையாராக்கலை நக்சல்பாரிகள் புரட்சியாளர்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்களை அப்படி அழைப்பதே தவறு அவர்களை வேண்டுமானால் வார்த்தை பொறுக்கிகள் அக்மார்க் போலி கம்யூனிஸ்ட்கள் என்று அழைப்தே சரியானது

வெளிச்சம் said...

ஏங்க இப்படி பீபீ ஏறின மாதிரி என்னொன்னமோ உளறுறீங்க. தோழர்கள் கேட்கிற கேள்விகளுக்கு சந்திப்பு தான் பதில் சொல்ல பயப்படுகிறார் நீங்களாவது சொல்லுங்க. உங்க பற்றி பல பதிவுகள் போடப்பட்டுள்ளது அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இப்படி கத்துவது எதற்கு? வாங்க வந்து நேர்மையாக விவாதிங்க அதை விட்டுவிட்டு அவதூறாக ஏதாவது ஒன்றை பிரச்சாரம் செய்து விவாதிப்பதிலிருந்து விலக நினைகாதீர்கள். எதைப்பற்றியும் உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு கருத்து இருக்கும் அதை முன் வைத்து விவாதிப்பதன் மூலம் தான் நாம் தெளிவடைய முடியும் ஆனால் நீங்கள் அதற்கு மாறாக இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல.எனவே நீங்கள் முறையாக விவாதிக்க வருவீர்கள் என்று நம்புகிறேன்.

விடுதலை said...

மகஇக புரட்சிகர அமைப்புகள் அந்த கிராமத்தில் கள்ளச்சாரய மாபியா கும்பலுடன் கூட்டனி. கோயில் திருவிழா என்று சொல்லி ஊழல் பெருச்சாளிகளாக தின்னு கொழிப்பது .

மறைமுக கட்சி என்ற பெயரில் அப்பாவி தொழிலாளிகளை சுரண்டியும்.மத, சாதி வெறியர்கள் உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு அமைப்புகளோடு உறவு வைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு காவல்துறை வரக்கூடாது.மக்கள் இந்த போலி மகஇக காரர்களை மீரி எதும் செய்யமுடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்துகொண் இருந்த நிலையில் அங்கு புதியதாக சிபிஎம் கட்சி தொங்கி அவர்களின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கோடு செயல்பட்டு வந்த . சிபிஎம் தோழர்களை தீர்த்துக் கட்டும் (அவர்களின் புரட்சிகர புரட்சி )வேலை தொடங்கி
சிபிஎம் தோழர்களை தாக்கி அவர்களின் வீடுகலை கொலுத்தியும் வன்முறையில் ஈடுபடும்போது தங்களை தற்காத்து கொள்ள முயற்சிக்கும்போது நடந்த கொலைதான் அது.

இதன் பிறகு அந்த கிராமமக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் இனி முன்புபோல அந்த அராஜக கும்பலின் அடக்குமுறைகள் இருக்காது என்று.

மகஇக எந்த வகையிலும் ஒரு மிகபெரிய வார்த்தை பொறுக்கி கட்சிக்குரிய அடிப்படை ஜனநாயக பண்புகள் கூட இல்லாத சுத்தமான பாசிச அமைப்பாக உருவெடுத்திருப்பதையும். இதை தனி ஒரு சம்பவமாக கருதி இந்த கருத்துக்களை சொல்லவில்லை.

TNOC(மகஇக)ன் தலைமையில் திரிபுவாத மாமாக்கள் உட்கர்ந்து கொண்டு வாய் கூசாமல் பொய்களை பேசி கம்யூனிஸ்ட்களை தவறானவர்கள்என்றும் மக்கள் விரோதிகள் என்றும் காட்டிக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர்.

அவர்களின் அணிகளோ (விவிமு)அந்த கிராமத்தில் தண்ணீர் குழாய் கனெக்சனிலிருந்து, மின்சார கனெக்சன் வரை மாமா வேலை பார்த்து பொறுக்கி தின்பதும், கட்சி விட்டு கட்சி மாறி(தேமுதிக,திமுக,அதிமுக) நக்கிப் பிழைப்பதும். எல்லா போர்ஜெரி, 420வேலைகளையும், சாதிய ஆதிக்க நடவடிக்கைகளையும் செய்வதற்ககான ஒரு அரசியல் அங்கீகாரமாகவே மகஇகல் உள்ளனர். நான் சொன்ன உண்மை செய்திகளை தெரிந்துகொள்ளவேண்டுமானால் அந்த கிராமத்திற்கு சென்று தெரிந்து கொள்ளாம்.

விடுதலை said...

இந்தியச் சூழலை உள்வாங்காமல் நக்சலைட்கள் செயல்படுகிறார்கள்: தியாகு
நேர்காணல்: மினர்வா & நந்தன்


நான் கட்சியில் சேர்ந்த நேரம் நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டிருந்தது. சி.பி.எம். தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். மற்றக் கட்சிகளைப் போல, மார்க்சிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு, ஈ.எம்.எஸ், பி.ராமமூர்த்தி போன்ற மூத்த தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஏ.பாலசுப்பிரமணியம் போன்ற இடைநிலைத் தலைவர்களை அரசு கைது செய்தது.

விடுதலை said...

கேரளாவில் நெருக்கடி நிலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்பு போராட்டமே நடத்தியது. தலைவர்களைக் கைது செய்த இந்திராகாந்தி அரசு அவர்களை மிசாவில் அடைக்கவில்லை. வலதுசாரி பாசிசக் கட்சிகளை அடக்கத்தான் இந்த நெருக்கடி நிலை என உலகிற்கு இந்திராகாந்தி அறிவித்தார். இதற்கு சி.பி.ஐ. ஆதரவு தெரிவித்தது. சோவியத் அரசும் இதை நியாயப்படுத்தியது. நெருக்கடி நிலை, இடதுசாரிகளுக்கு எதிரானதல்ல என அறிவிக்கத்தான் தலைவர்களை அரசு கைது செய்யவில்லை.

விடுதலை said...

பின்னூட்டங்கள்,இருட்டடிப்புகள் மற்றும் திருவாளர்கள்

அரசுரன், ஏகலைவன் மகஇக யோக்கியர்களே

நான் போடுகின்ற பின்னூட்டங்களை ஏன் இருட்டடிப்புகள் செய்கீர்கள்