Tuesday, April 29, 2008

சந்திப்பு பின்னூட்டம்

சந்திப்பு தொடர்சியாக பல தோழர்களின் பின்னூட்டங்களை மறைத்து வருகிறார். தோழர்கள், நண்பர்கள் இது வரை அவரது பிளக்கில் போட்டு அவர் வெளியிடாத பின்னூட்டங்களை இங்கே பின்னூட்டத்தில் வெளியிடுங்கள் அவை ஒவ்வொன்றும் தனி பதிவாக வெளியிடப்படும் அதைக்கூறவே இந்த ஒரு பாரா பதிவு.

7 comments:

சந்திப்பு said...

ஆஹா இதுவும் நல்ல ஐடியாவா இருக்கிறதே! ஆனால் அதற்கான வேலைதான் இல்லாமல் போகும்! எந்த பின்னூட்டம் வெளியிடப்படவில்லை என்பதையும் நீங்கள் இங்கே போடலாம். நானும் வரவேற்கிறேன். இதுவரை உங்கள் சார்பில் வந்துள்ள அனைத்து பின்னூட்டங்களும் பதிப்பித்துள்ளேன் என்பதை தெரியப்படுத்துகிறேன். நேரம் மற்றும் சில காரணங்களுக்காக பதில்கள் தாமதமாகலாம்... எல்லாம் விவாதத்தை முறைப்படுத்துவதற்காகத்தான். தங்களது முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்
அன்புடன்
சந்திப்பு

ஏகலைவன் said...

சந்திப்பு இங்கே சொல்லியிருக்கின்ற எதுவும் உண்மையில்லை என்பது அவருக்கே தெளிவாகத் தெரியும். நான் கீழே குறிப்பிட்டுள்ள பின்னூட்டமானது தமிழ்மணி என்று பெயர்வைத்துக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிட்டுப் பார்க்கும் ஒருசில பார்ப்பன/பார்ப்பன அடிவருடிக் கும்பலின் வலைதளத்தைப் பற்றியது. இதில் அவர்கள் தமது பூனூலையும் குடுமியையும் கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களுக்குள் ஒளித்துவைத்துக் கொண்டுதான் எழுதிவருகிறார்கள்.

அவர்களுடைய இந்த சுட்டியில் சென்று பார்த்தால் தெரியும் http://thamizmani.blogspot.com/
தொடர்ச்சியான அவர்களது கம்யூனிச அவதூறு எழுத்துக்களில் எமது தோழர்கள் நடத்தியுள்ள விவாதங்கள். ஆனால் இன்றுவரை அவனுடைய அவதூறுகள் நின்றபாடில்லை. இதுவரை சந்திப்பு, அவர்களுடைய பதிவுகளுக்கு ஒரு எழுத்தில்கூட பதிலோ அல்லது மறுப்போ சொன்னதில்லை என்பதைக் கண்டிக்கும் பொருட்டே இந்த பின்னூட்டத்தை இங்கே பதிய விரும்புகிறேன்.

.........................


இந்த பார்ப்பனமணி கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காகவே மக இகவை எதிர்ப்பதாகச் சொல்கிறான். நாமும் அவனை கம்யூனிச உணர்வோடுதான் எதிர்கொண்டுவருகிறோம்.

இதில் விவாதப் புலி நம்ம சந்திப்புக்கு எதுவும் சம்பந்தமில்லையா?
"கம்யூனிசத்தைத்தானே திட்டுகிறான், சி.பி.எம்.ஐ திட்டாதவரை நமக்கென்ன அங்கே வேலை" என்று நிம்மதியடைந்திருக்கிறார் போலும்.

அல்லது கம்யூனிசத்தை எப்படியெல்லாம் அவதூறு செய்யலாம் என்று அவனுக்கு மறைமுகமாக வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாரா? ஏனெனில் 'இரண்டுமே கம்யூனிச அவதூறுக் கம்பெனி பிரைவேட் லிமிட்டெட்' தானே?

மக இகவின் செயல்திட்டத்திலிருந்து கம்யூனிசத்தையும் மார்க்சியத்தையும் அலசி அராய்ந்த இந்த இணையக் கோமாளி சந்திப்பு, தமிழ்மணியின் அவதூறுகளை ஒருமனதாக ஆதரிக்கிறாரோ?!

பொறுத்திருந்து பார்ப்போம், சந்திப்பின் எதிர்வினையை.

தோழமையுடன்,
ஏகலைவன்.

ஏகலைவன் said...
This comment has been removed by a blog administrator.
ஏகலைவன் said...

வெளிச்சம் வலைதள நிர்வாகி அவர்களுக்கு,

சந்திப்பின் இருட்டடிப்புகளை சந்திசிரிக்க வைப்பதற்கென்றே தனிப்பட்ட முறையில் துவங்கப்பட்டிருக்கும் இந்த வலைதளத்தை வருக வருக என்று வரவேற்கிறேன்.

கீழ்கண்ட எனது மின்னஞ்சல் முகவரிக்கு உமது மின்னஞ்சல் முகவரியை தெரியப்படுத்தவும். தொடர்ந்து சந்திப்போம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com

bala said...

வெளிச்சம் அய்யா,

சந்திப்பு அய்யாவே அந்த பின்னூட்டங்களை வெளியிடவில்லை என்றால் தோழர்களுடைய பின்னூட்டங்கள் எவ்வளவு கேவலமானவையாக இருந்திருக்கவேண்டும்?சம்பூகன்,ஏகலைவன் போன்ற போலி கம்யூனிஸ்டகள்,தங்கள் திராவிடீய,பெரியாரிய குடுமியை மறைப்பதற்காக,ம க இ க என்னும் வன்முறை இயக்கம் பரப்பும் போலி கம்யூனிசத்தையும்,மறு சீன ஆதிக்க மோகத்தையும் போர்வையாக பயன் படுத்துவது எவ்வளவு அருவருக்கத்தக்க கேவலம்,நீங்களே சொல்லுங்களய்யா.கம்யூனிசமே மனித சமுதாயத்துக்கு ஒவ்வாத ஒரு போலி சித்தாந்தம்;இந்த அழகுல ம க இ க நகசல் வெறி நாய்கள் பரப்பும் கம்யூனிசம் போலியின் போலி.ஏகலைவன்,சம்பூகன் போன்ற நக்சல் ம க இ க வெறி நய்கள் போடும் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டு தோலுரித்து காட்டும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள், வெளிச்சம் அய்யா.

பாலா

வெளிச்சம் said...

டேய் கிறுக்கு பிடித்த பாலா நாங்க போலிகள்னு நீயும் சொல்ற அந்த சந்திப்பும் சொல்கிறார் அப்படினா உண்மையான கம்யூனிஸ்டான சந்திப்பைதான்டா நீ எதிர்க்கனும் நாங்கதான் போலிகளாயிற்றே அதனால‌ அங்கே போயி கேளுடா பரதேசி. இனிமேல் இந்த்த பக்கம் எட்டிப்பார்த்த மவனே ஒனக்கு இருக்கு..

சந்திப்பு அவர்களே வாங்க வந்து இவன் கேட்கிற கேள்விக்காவது பதில் சொல்லிட்டு போங்க.

Anonymous said...

முண்டம் வெளிச்சம் அய்யா,

எட்டிப் பாத்தா என்ன பண்ணுவ முண்டம்?
போங்கட வேலையத்த வெறி நாய்களா?உங்கள் தாய் தந்தையர்கள் மனுஷ ஜன்மங்களா,இல்லையே.நீங்க என்ன பண்ணுவீங்க?இப்படித்தான் குலைப்பீங்க.செய்ங்க.